Hiphop Tamizha - Aasai Peraasai (Ft. Jayam Ravi)

என்னைக்குமே ஆசைக்கும்
பேராசைக்கும் நடக்குற போரில
ஜெயிக்கிறது பேராசைதான்
எனக்கு நல்லது செய்றதுல ஆசை இல்ல
பேராசை

இருட்ட விரட்டுறதுக்கு சூரியன் தேவையில்ல
ஒரே ஒரு தீக்குச்சி போதும்

மும்பை தாஜ் அட்டாக் பண்ணும்போது
அஜ்மல் கசாப்க்கு வயசு 18
டெல்லி இபே கேஸ் ல இன்வோழ்வ் ஆனவனுக்கு
வயசு 15
இன்னைக்கு சிட்டில இருக்கிற கூலிப்படை
மொள்ளமாரி காபெமார் அத்தன பேருக்கும்
வயசு 18 , 19..
கெட்டவன் தப்ப செய்றதுக்கோ
தப்ப கத்துகிறதுக்கோ வயசு
நேரம் காலம் ஏதும் பாக்குறதில்ல
ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது
செய்றதுக்கு காலம் நேரம் காரணம்னு
எல்லாத்துக்கும் காத்துட்டு இருக்கான்
காத்திருந்து காத்திருந்து காலம்
கடந்து போய் காட்டுக்குள்ள மறைஞ்சு
வாழுற போரளியாவோ
இல்ல நாட்டுக்குள்ள சகிச்சு வாழுற
ஏமளியவோ இருந்துட்டு இருக்கான்
எனக்கு போராளிக்கான நோக்கமும் இருக்கு
போலீஸ்காரன்கிற அதிகாரமும் இருக்கு
நான் போலீஸ் Uniform போட்ட போராளி
Mithran IPS
I Will Meet You Very Soon

Comments

  • ×